
Est. 2018 | Reg No: 10/2018
"Birth is an event, but Death should be History."
"பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்"
Founded by Dr. K. Jayaprakash & P. Selvakumar to fulfill the dreams of Dr. Kalam. Creating a hunger-free, disease-free, and green Tamil Nadu.
டாக்டர் கலாமின் கனவுகளை நனவாக்க டாக்டர். க. ஜெயப்பிரகாஷ் மற்றும் ப. செல்வகுமார் அவர்களால் நிறுவப்பட்டது. பட்டினியில்லா, நோயில்லா மற்றும் பசுமையான தமிழ்நாட்டை உருவாக்குதல்.
Upcoming Events & News
வரவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் செய்திகள்
Women's Day Event
மகளிர் தின விழா
Celebrating and empowering women across communities.
சமூகங்கள் முழுவதும் பெண்களை கொண்டாடுதல் மற்றும் அதிகாரம் அளித்தல்.
Village Olympics
கிராம ஒலிம்பிக் போட்டிகள்
Sports competitions to encourage youth and fitness.
இளைஞர்களையும் உடற்தகுதியையும் ஊக்குவிக்கும் விளையாட்டுப் போட்டிகள்.
50,000+
Saplings Planted
நடப்பட்ட மரக்கன்றுகள்
120+
Social Activists Honored
கௌரவிக்கப்பட்ட சமூக ஆர்வலர்கள்
100+
Students Supported
ஆதரிக்கப்பட்ட மாணவர்கள்
Featured Videos
முக்கிய காணொளிகள்
Watch our activities and the beautiful impact we create across communities.
#drapjkalamtrust பனை பொருள் அறிமுகம் செய்யும் செங்கை மாவட்ட செயலாளர் தோழர் துஞ்சம் த. பிரகாஷ்
கிராமத்தின் நான் முதல்வன் 2026
மாண்புமிகு மகளிர்க்கு மகுடம் சூட்டும் விழா 2026
"You have to dream before your dreams can come true."
- Dr. APJ Abdul Kalam
Our Key Initiatives
எங்கள் முக்கிய பணிகள்
Through dedicated efforts and community partnership, we work towards a better tomorrow for all.
Green Earth
பசுமை பூமி
Planted over 50,000 saplings including Miyawaki Forests, 3000 Mahogany trees at Valaiyakaranai, and 500 palm seeds at Puriyampakkam.
இதுவரை 50,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் வளையகரணை கிராமத்தில் 3000 மகாகனி மரக்கன்றுகள். பூரியம்பாக்கம் கிராமத்தில் 500 பனை விதைகள்.
Blood Connect
இரத்த தானம்
Monthly blood donation camps with Chengalpattu Government Hospital and organ donation awareness campaigns.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் மற்றும் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு.
Social Relief
சமூக நிவாரணம்
Distributing tarpaulins to hut dwellers during monsoons, flood relief materials, and supporting leprosy centers.
மழைக்காலங்களில் கூரை வீடுகளுக்கு தார்ப்பாய் வழங்குதல். பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம். தொழுநோயாளர்களுக்கு உணவு வழங்குதல்.
Our Monthly Pledge
எங்கள் மாதாந்திர உறுதிமொழி
Every month, we commit to making a tangible difference in our community. These aren't just goals — they are promises we keep.
Plant at least 50 saplings every month
மாதம் குறைந்தபட்சம் 50 மரக்கன்றுகள் நட வேண்டும்
Facilitate blood donation for at least 10 patients monthly
மாதம் குறைந்தபட்சம் பத்து நோயாளிகளுக்கு இரத்த தானம் செய்ய வேண்டும்
Provide food for 50 hungry people monthly
மாதம் 50 பேருக்கு உணவு வழங்க வேண்டும்
Provide grocery kits to 5 impoverished families monthly
மாதம் 5 ஏழை எளிய குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்க வேண்டும்
Support youth with education and sports equipment
இளைஞர்களுக்கு கல்வி உதவி மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கிட வேண்டும்
Join Our Mission
எங்கள் பணியில் இணையுங்கள்
Whether through donations, volunteering, or spreading awareness — every action counts. Your contribution can write a new page in history.
