
இரத்த தான முகாம் மற்றும் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு
Monthly blood donation camp organized in partnership with Chengalpattu Government Hospital. Organ donation awareness also conducted.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் மற்றும் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு
Dr. APJ Abdul Kalam Trust regularly organizes blood donation camps in partnership with Chengalpattu Government Hospital. These camps are vital for supporting patients in need of emergency blood transfusions.
These camps also include organ donation awareness programs with pamphlets distributed to educate the public about the importance of organ donation. Our monthly target is to facilitate blood donation for at least 10 patients. 🩸
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் மற்றும் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறக்கட்டளை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையுடன் இணைந்து முறையாக இரத்ததான முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாம்களில் உருப்புதானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. உருப்புதானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க விளக்கப் பிரசுரங்களும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் குறைந்தது 10 நோயாளிகளுக்காவது இரத்ததானம் வழங்கும் இலக்குடன் இந்த சேவையை மேற்கொண்டு வருகிறோம். 🩸
தொடர்புடைய கட்டுரைகள்