
தூய்மையான குடிநீர்: பள்ளிகளுக்கு RO சுத்திகரிப்பு அமைப்பு
Clean drinking water facility provided to Agaram Panchayat Union Middle School and Villangadu Union Primary School with RO water system installation. 💧🏫
அகரம் மற்றும் விளாங்காடு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் RO குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு நிறுவப்பட்டது. 💧🏫
Clean drinking water facility was provided to Agaram Panchayat Union Middle School and Villangadu Union Primary School with the installation of RO water systems. 💧🏫
As part of our education initiative, this high-quality RO Water System ensures that students have access to safe and healthy drinking water throughout the school day. Tree saplings were also planted in the school premises to create a greener environment and foster environmental awareness among children.
Clean drinking water is essential for children's health and we are committed to providing this basic necessity to schools in need. 💧🌱🏫
அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் விளாங்காடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் RO குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு நிறுவி, தூய்மையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. 💧🏫 எங்கள் கல்வி முயற்சியின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் RO குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு நன்கொடையாக வழங்கப்பட்டு நிறுவப்பட்டது. மாணவர்களுக்கு பசுமையான சூழலை உருவாக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன. மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு தூய்மையான குடிநீர் மிகவும் அவசியமானது. இந்த அடிப்படை தேவையை தேவையுள்ள பள்ளிகளுக்கு வழங்குவதில் நாங்கள் உறுதியாக செயல்பட்டு வருகிறோம். 💧🌱🏫
தொடர்புடைய கட்டுரைகள்