
அறக்கட்டளை திறப்பு விழா: தொலைநோக்கு பார்வையின் தொடக்கம்
The nameboard of the trust was officially unveiled in Vilaangadu & Kokkaranthangal by Inspector Mr. M. Dillibabu.
விளாங்காடு மற்றும் கொக்கரந்தாங்கல் கிராமங்களில் அறக்கட்டளையின் பெயர் பலகை காவல் ஆய்வாளர் திரு. எம். டில்லிபாபு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
A historic start for the Dr. APJ Abdul Kalam Trust! The nameboard of the trust was officially unveiled in Vilaangadu & Kokkaranthangal villages.
The inauguration was performed by Sithamur Inspector Mr. M. Dillibabu, who graced the occasion and encouraged the trust's mission to serve the people. This event marked the formal beginning of our dedication to social service, environmental protection, and education in the region.
To mark this milestones, we organized our first set of community initiatives, including notebook distribution for children and sapling distribution to encourage a greener future right from day one.
விளாங்காடு மற்றும் கொக்கரந்தாங்கல் கிராமங்களில் அறக்கட்டளையின் பெயர் பலகை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. சித்தாமூர் காவல் ஆய்வாளர் திரு. எம். டில்லிபாபு அவர்கள் இந்தப் பெயர் பலகையைத் திறந்து வைத்து, அறக்கட்டளையின் பணிகளை வாழ்த்தினார். இது எங்கள் சமூக சேவைப் பயணத்தின் ஒரு முக்கிய மைல்கலாகும். இந்தத் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடைய கட்டுரைகள்